trichy அல்லித்துறையில் களமாடிய 200 காளைகள் நமது நிருபர் மே 20, 2019 திருச்சி அடுத்த அல்லித்துறை மாரியம்மன் கோவில் வைகாசி விழாவையொட்டி ஞாயிறு அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.